Friday, November 04, 2016

On Friday, November 04, 2016 by Tamilnewstv in    
திருச்சி 4.11.16
திருச்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தியை கைது செய்தது தொடர்பாக சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
இந்ந ஆர்பாட்டத்தில் பேசிய தலைமை பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி கூறுகையில் நமது தேசத்திற்கு பாதுகாப்பு அளித்து வரும் ராணுவ வீரர்களுக்கு மறியாதை செலுத்துவதையே தவறாக நினைக்கும் மோடி மோடி என்ன நினைக்குறார் என்று தெரியவில்லை 65 வயதில் நானே கவர்ச்சி நடிகை கஜோலுடன் குஜாலாக இருக்கும் மோடி முன்னாள் நடிகையுடன் பேசிக்கொண்டு உள்ள மோடி தேசத்தின் மீதும் தேச பக்தியின் மீதும் கடந்த தேச வரலாறு தெரியாத டகால்டி மோடிமக்கள்  அமரவைத்துல்லதால் மோடி நீக்கப்படும் வரை காங்கிரஸ் தொடர் போரட்டம் நடத்தும்  என்றார்

பேட்டி திருச்சி வேலுச்சாமி

0 comments: