Saturday, November 05, 2016

On Saturday, November 05, 2016 by Tamilnewstv in    
திருச்சி 4.11.16
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் இல்லத்தரசி திருமதி.மங்கலம் என்பவர் கந்தசஷ்டி என்னும் நாளை முருகனுக்கு உகந்தாநாளாக கருதி கந்த சஷ்டி நிகழ்வுகளை வண்ணக்கோலங்களாக பிரதிபளித்துள்ளர்.
ஆறுநாட்கள் முதல் நாள் ஆறுமுகக்கடவுள் தோன்றியது இரண்டாம் நாள் அன்னையிடம் வேல் பெறுகிறார் 3வது தேவர்கள் முனிவர்கள் அசுரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமானிடம் வேண்டுகின்றனர் பின்னர் முருகன் அசுரனிடம் போரிட்ட போது அசுரன் மரத்தில் மறைந்து விடுகிறான் அசு10ரனை வதைக்கும்போது இரண்டாக பிழந்து 1பாகம் சேவளாகவும் ஒருபாகம் மயிலாகவும் மாறிவிடுகிறதுபின்னர் தனது காதலை நிறைவேற்றித்தருமாறு விநாகரிடம் முருகப்பெருமான் கூற முருகப்பெருமானின் மனைவியிடம் விநாயகர் யானை வடிவில் வருகிறார் முருகனின் மனைவி முருகனிடம் தஞ்சம் அடைகிறார் பின்னர் வள்ளி தேவானையோடு காட்சி தருகிறார் என்று திருமதி. மங்கலம் விளக்கமாக விவரித்தார்.

பேட்டி மங்கலம்

0 comments: