Saturday, November 05, 2016

On Saturday, November 05, 2016 by Tamilnewstv in    
திருச்சி 4.11.16
திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முஸ்லீம் கள் தொடர்ச்சியாக மோடி அரசில் கொல்லப்படுவதை கண்டித்து திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகே ஆர்;பாட்டம்;;; நடைபெற்றது

அதில் பேசிய அப்துல் சமது மனிதநேயமக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர்  தொடர்ச்சியாக முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆர்பாட்;டம் நடைபெற்று வருகிறது என்றார்.

அப்துல் ரஹீம் ()பாபு மமக மாவட்ட செயலாளர் தலைமைவகித்தார். அப்துல்சமது மமக மாநில பொதுச்செயலாளர் கண்டன உரையாற்றினார். உதுமான் அலி தமுமுக மாவட்ட செயலாளர் அய்யூப்மமக மாவட்ட பொருளாளர் சிற்றுiரையாற்றினர்.

உபையதுள்ளா தமுமுக பொருளாளர் துணை செயளாளர்கள் முகமதுராஜா பாவா பர்குதீன் குமாயின் மமக துணைசெயலாளர் அப்துல் நாசர் ஜபர் அலி சிராஜீதீன் மற்றும் அணிநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேட்டி  அப்துல் சமது மனிதநேயமக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர்

0 comments: