Saturday, November 05, 2016

On Saturday, November 05, 2016 by Tamilnewstv in    
திருச்சி 5.11.16
திருச்சி இந்துக்களின் கலாச்சாரம் தினிக்கப்படுகிறது மதசார்பின்மைக்கு எதிரானது தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் மும்தாஜ்  பேரணி ஒருங்கிணைப்பாளர் பேட்டி
திருச்சியி;ல் நாளை தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பி;ல்  பேரணி மற்றும் முஸ்லிம்களின் பொதுசிவில் சட்டத்தை எதிர்ப்பது என நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் தொடர்பாக திருச்சி மீடியாகிளப்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு அதன் ஒருங்கிணைப்பாளர் மும்;தாஜ் தலைமையில் நடைபெற்றது
இந்தியாவில் அனைத்து சமய மதத்தினரும் வாழ்கிறார்கள் அப்படி இருக்கும்போது முஸ்லி;ம் கலாச்சாரம் சீர்கேடாக்கும் பொதுசிவில் சட்டம் மோடி அரசு கொண்டுவருவது மற்ற கலாச்சாரத்தை தினிக்கூடிய செயல் சமத்துவம் ஒற்றுமை அமைதிக்கு உகந்ததல்ல என்றும் முசாராத் கலவரத்தில் பெண்கள் தாக்கப்பட்டு மோடிக்கு தொரியவில்லையா என்றும் அரசியல் நாடகம் தான் மோடி நடத்துகிறார் இந்துக்களின் கலாச்சாரம் தினிக்கப்படுகிறது மதசார்பின்மைக்கு எதிரானது. ஏன்று ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் பேட்டியில் தெரிவித்தார்.
பேட்டி ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ்

0 comments: