Wednesday, June 07, 2017

On Wednesday, June 07, 2017 by Tamilnewstv in    
திருச்சி 7.6.17
திருச்சி புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அண்ணா பல்கழைக்கழக ஆசிரியர்கள் 2012 போராடி  வரும் அண்ணா பல்கலைக்கழக (திருச்சி மதுரை திருநெல்வேலி கோயம்புத்தூர்) பேராசியர்களுக்கு பாகுபாடு இல்லாமல் பணி இணைப்பு ஆணையை அனைவருக்கும் உடனடியாக வழங்க கோரி 2017 ஆண்டின் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது
அதைப்பற்றி பேராசிரியர் உதயகுமார் கூறுகையில் அரசாணை (ஆணை) 452 பல பாகுபாடுகளுடன் வெளிவந்தது ஏ ன்
தமிழக அரசால் உருவாக்கப்பட்டு பின் தமிழக அரசால் ஒன்றிணைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் இணைப்பி;ல் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏன்
ஆணை 452 படி உள்ள பாகுபாடினால் ஆண்டு ஊதிய உயர்வு உயர்கல்விக்கான ஊக்கதொகை பெறமுடியாமல் தவிக்கும் ஆசிரியர்;களுக்கு என்ன விளக்கம் சொல்கிறது அண்ணா பல்கலைக்கழகம் சென்னை
இந்த பாகுபாடு வருவதற்கு யார் காரணம் ஆணை யில் குறிப்பிட்டுள்ள ஒரு விளக்கம் பணிக்கான அறிவிப்பில் இருக்கும் கல்வி தகுதியை விட அதிகமாக எதிர்பார்ப்பதும் அதுவே ஒருசிலருக்கு எதிர்பார்க்காமலுமை; இருப்பது ஏன்
ஆணை வெளியான பின் சில குளறுபடிகளை மறைத்தது ஏன் மேன்மேலும் குளறுபடிகளால் கூறுபோட்டு பலன்பெறுவது யார்
அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதவர்கள் சிலருக்கு மட்டும் பாரபட்சத்துடன் பணி இணைப்பு ஆணை வழங்கி மீதி உள்ளவர்களை பிரித்தது ஏன்
மொத்தம் 557 ஆசிரியர்கள் மட்டுமே கொண்டுள்ள மேலும் அனைத்து ஆசிரியர்களும் முறையான அறிவிப்பு மற்றும் நேர்முக தேர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுளளவர்களை இணைப்பதில் அண்ணா பல்கலைக்கழகம் சென்னைக்கு ஏன் இந்த குளறுபடி மற்றும் குழப்பம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தினை தமிழக அரசு ஏற்றுக்n காண்டவுடன் பத்தாயிரத்தி;ற்கும் மேற்ப்பட்ட ஊ ழியர்கள் பணியை உறுதி செய்த தமிழக உயர்கல்வித்துறை வெறும் 557 பேர் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தி;ல் மேலும் இழுத்தடிப்பது ஏன் எதற்கா இரண்டே நாட்களில் பதவி உயர்வுக்கான ஆணை 119 (சிஎஎஸ்) பிறப்பித்த  உ யர் அதிகாரிகளால் ஐந்து ஆண்டுகளாகியும் வழங்காத இணைப்பு ஆணை வழங்க இயலாத என்பதனை வழி
யுறுத்தி இந்த கவன ஈர்ப்பு போராட்டம் எ ன்றார்

பேட்டி உதயகுமார் பேராசிரியர்

0 comments: