Monday, June 26, 2017

On Monday, June 26, 2017 by Tamilnewstv in    
திருச்சி 26.6.17
                      திருச்சியில் இன்று ரமலான் நோன்பு கொண்டாடப்பட்டது
இஸ்லாமியர்கள் பண்டிகை பெருநாளில் ஒன்றான ரமாலான்நோன்பு முஸ்லிம்களால் 26.6.17 திங்கள்கிழமை இன்று கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் இறைவனின் ஆணைப்படி முஹமது நபி அவர்கள் காட்டி தந்த வழிகாட்டுதலின்படி இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்கள் இறைவனுக்காக நோன்பு நோற்று பிறகு காலை முன்பாகவே பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதுவிட்டு பிறகு பெருநாள் வாழ்த்துகளையும் அன்பளிப்பையும் குடும்பத்தார்களுக்கும் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்து பெருநாளை மகிழ்ச்சியாய் கழிக்க வேண்டும் அதன் படி இன்று தமிழ்நாடு தௌஹித் ஜமாத் சார்பில் உழவர்சந்தையில்நடைபெற்ற தொழுகையில் ஆயிரக்காணோர்; பங்கேற்றனர்.அதே போல்தமிழ்நாடு ;முஸ்லிம் முன்னேற்க்கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மரக்கடை அரசினர் சையது முர்துஸா பள்ளியில்நடைபெற்ற தொழுகையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.அதே போன்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு  இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது

பேட்டி அப்துல் ரஹ்மான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகம்  





0 comments: