Sunday, July 23, 2017

On Sunday, July 23, 2017 by Tamilnewstv in    
ஆக்;ஸ்போர்டு பொறியியல் கல்லூரி – பட்டமளிப்பு விழா
 
இந்நிகழ்ச்சி ஆக்;ஸ்போர்டு கல்வி குழுமத்தின் நிறுவனர் பொறியாளர்.  ஆ. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு தேசிய தகவல் மையம் (ளுஉநைவெளைவஇ யேவழையெட ஐகெழசஅயவiஉள உநவெசந) விஞ்ஞானி பொறியாளர். ஆ. ஹரிஹரன இக்கல்லூரி முன்னாள் மாணவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 235 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அவரது உரையில் மாணவர்களுக்கு உலகில் உள்ள தொழில்துறை முன்னேற்றத்தை பற்றியும்ää அறிவியல் கண்டுபிடிப்பின் முக்கியவத்தை பற்றியும் அதில் உள்ள சிறப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பொறியாளர்களின் பங்கு அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
பொறியாளர்கள் புதிய தொழில் தொடங்க முன் வருவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் வு.N. பிரபாகரர்; வரவேற்பு உரை நல்கினார்.   ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தின் தலைவி திருமதி. நிர்மலா சுப்பிரமணியம் மற்றும் கல்லூரியின் துறை தலைவர்கள் பங்கேற்றனர்.

0 comments: