Sunday, August 27, 2017
On Sunday, August 27, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 27.8.17
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஒய்வூய்தியர் சங்கம் சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரில் செப் 7 சாலை மறியல் :
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க பேரவைக் கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைப்பெற்றது.
இக் கூட்டத்தில் சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் சுகுமாறன் தொடங்கி வைத்தார்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் சீதரன் தலைமையில் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.
கூட்டத்தில்,
இந்தியாவின் பன்முகத் தன்மையை மத்திய அரசு சீர்குலைக்க கூடாது. விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தவுதாக இக்கூட்டத் தில்முடிவு செய்யப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...

0 comments:
Post a Comment