Sunday, September 02, 2018

On Sunday, September 02, 2018 by Tamilnewstv   
விடுதலை சிறுத்தை கட்சியின் மே தின விழா தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக திருச்சி காந்தி மார்க்கெட் அதன் சுற்றியுள்ள பகுதியில் மொத்தம் 10 இடத்தில் விடுதலை சிறுத்தை கொடி ஏற்றப்பட்டது

மாநில துணை செயலாளர் தொழிலாளர் வி டுதலை முன்னணி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது
அதில் சிறப்பு அழைப்பாழாக
 மாநகர மாவட்ட செயலார் வழக்கறிஞர் அருள் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட பொருளாளர் சந்தன மொழி, மாவட்ட துணை செயலாளர் புல்லட் லாரண்ஸ், கிழக்கு தொகுதி செயலாளர் கனியமுதன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, ஏர்போர்ட் பகுதி செயலாளர் மாரிமுத்து மேஸ்திரி பழனிவேல், தொழிற்சங்க செயலாளர் இளங்கோவன் மார்க்கெட் சுமைப் பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

0 comments: