Friday, March 08, 2019
திருச்சி
திருச்சியில்
மகா சிவராத்திரி மற்றும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
ஸ்ரீ பகவன் நாம பிரச்சார சேவா மண்டலி சார்பில் 11ஆம் ஆண்டு மகா சிவராத்திரி மற்றும் மீனாட்சி திருக்கல்யாண
3 நாள் வைபவம் திருச்சி திருவானைக்காவல் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துவங்கியது.
முதல் நாள் காலை
6 மணி அளவில் மகாகணபதி ஹோமம் அதனைத்தொடர்ந்து சப்தஜென்மபாப விமோசனம் மற்றும் சர்வரோஹ நிவாரணி யக்ஞம் நடைபெற்றது. மாலை சங்கீத உபன்யாசம் கலைமாமணி
வைஜெய்ந்திமாலா குழுவினரின் சங்கீத உபன்யாஸம் நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்று காலை
சித்தி புத்தி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ராஜாராம் பாகவதரின் பஜனை நடைபெற்றது. மாலை மூவர் தேவாரம் மற்றும் டெல்லி ஸ்ரீசங்கர் பாகவதரின் மூவர் தேவாரம் கச்சேரி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து நாளை காலை மீனாட்சி கல்யாண வைபவம் மற்றும் வாத்தியார் வெங்கட்ராமராவின் வாத்யலஹரி மற்றும் நாட்டிய நடைபெற்றது

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

0 comments:
Post a Comment