Tuesday, March 31, 2020
On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 31
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக
28நபர்கள் தனிபிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்
திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில்
20நபர்களுக்கு சளி, இருமல், லேசான காய்ச்சல், இருந்ததால் உடனடியாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு தனி பிரிவில் 28 நபர்கள் சிகிச்சைபெற்று வருகிறார்கள். இதில்
8நபர்கள் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில்
5நபர்களுக்கு இரத்த மாதிரி பரிசோதனையில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் இல்லை என வந்துள்ளது. இன்று (31.03.2020)
20 நபர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் 13 நபர்களுக்கு இரத்தம் மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சைப் பெற்று வரும் நபர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர்.
சாலைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில் 1நபர் மட்டுமே மாஸ்க் அணிந்து பயணம் செய்ய வேண்டும்.
2நபர்கள் பயணம் செய்தால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment