Monday, March 09, 2020
On Monday, March 09, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் முழுவதும் கிளைகள் அமைத்து பொதுமக்களை ஏமாற்றி பல 100 கோடி சொத்து சேர்த்து வலம் வரும் போலி நிறுவனம் தான் எல்பின்.
இதன் நிறுவனர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் அவரது தம்பி எஸ் ஆர் கே என்னும் ரமேஷ் குமார்
இருவரும் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்து சுதந்திரமாக தற்போது துபாய் சென்று உள்ளனர். நாளை துபாய் சென்ற 800 லீடர்களும் தாய் நாடு திரும்புவதாக தகவல். அதாவது சென்னை திருச்சி மற்றும் கொச்சின் விமான நிலையங்களில் துபாய் விமானம் முலம் வருகை. இதில் எத்தனை பேர் கொரோனா வைரஸ்யுடன் வருகிறார்கள் என்பது தெரியவில்லை.
தஞ்சையில் இவர்கள் அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக தஞ்சை மாவட்ட லீடர்கள் பிரசன்னா வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பின் எல்பின் நிறுவனர் அழகர்சாமி யால் பலகோடி ரூபாய் செலவு செய்து ஜாமினில் வெளி வந்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி சத்யபிரியா தலைமறைவாக இருந்தார். கடந்த வாரம் ஜாமீனில் வந்த பிரசன்ன வெங்கடேஷ், கிங்ஸ்லி மற்றும் தலைமறைவாக இருந்த சத்யபிரியா ஆகியோர்
காவல்துறை கண்களில் மண்ணைத் தூவி துபாய் சென்று உள்ளனர்.
இந்நிலையில் துபாய் சென்ற அனைவரும் நாளை சொந்த ஊர் திரும்ப உள்ளனர்.
காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் வெளிநாடு சென்ற பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி
கைது செய்யப்படுவார்களா ? அதேபோல் தலைமறைவாக இருந்த சத்திய பிரியா ( நேற்றுவரை துபாயில் ஜாமீன் கிடைக்கும் வரை இருப்பதாக தகவல் கிடைத்தது)
தற்போது எல்பின் நிறுவன சகோதரர்கள் அழகர்சாமி என்கிற ராஜா எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் தமிழகம் வரச்சொல்லி இருப்பதால் தமிழ்நாட்டில் அல்லது வேறு மாநிலத்தில் விமான நிலையம் வந்து இறங்கி தான் ஆக வேண்டும் இவர்களை சட்டத்திற்கு புறம்பாக நடக்க வலியுறுத்திய எல்பின் சகோதரர்களும் பிரசன்ன வெங்கடேஷ் கிங்ஸ்லி சத்திய பிரியா அவர்களுடன் கைது செய்யப்படுவார்களா என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்புகளை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கண்டிப்பாக செயல்படுத்துவார்கள் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment