Monday, March 16, 2020
On Monday, March 16, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பல நூறு கோடி சம்பாதித்து வரும் நிறுவனம் தான் எல்பின்
இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜா என்னும் அழகர்சாமி , எஸ் ஆர் கே என்னும் ரமேஷ் குமார் ஆகிய இருவர் மீதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை குற்றப்பிரிவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தஞ்சையில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய லீடர்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறை டிஎஸ்பியை மிரட்டி அந்த வழக்கை வாபஸ் பெற வைத்ததாக கூறி வருகின்றனர்.
தற்போது மதுரையிலும் வழக்கு பதிவு செய்யாமல் இருக்க காவல்துறை அதிகாரிகளிடம் பேசி சரி செய்து விட்டதாக அவர்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழகம் முழுவதும் ELFIN
ஆலோசனை கூட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். முதலில் திருச்சியில் மாபெரும் கூட்டத்தை நடத்தி பின்னர் தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.
எல்பின் நிறுவனத்தின் சார்பில் ஒன்று கொடுத்தால் மூன்று என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தந்தால் 3 லட்சம், 3 லட்சம் தந்தால் 9 லட்சம், 10 லட்சம் தந்தா 30 லட்சம், ஒரு கோடி கொடுத்தால் 3 கோடி என்ற இந்த மாய வலையில் சிக்கிய பணம் கட்டியவர்களுக்கு இதுவரை எந்த செக்கும் பாஸ் ஆகவில்லையாம். இதனால் தற்போது எல்பின் நிறுவனத்திற்குள் தற்போது புகைச்சல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்.
தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு இவர்களது முகமூடியைக் கிழித்து எல்பின் இயக்குனர்கள் ராஜா என்னும் அழகர்சாமி மற்றும் எஸ் ஆர் கே என்னும் ரமேஷ் குமார் அவர்களது கூட்டாளிகள் பினாமிகள் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் ம்ற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment