Monday, June 15, 2020

On Monday, June 15, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜூன் 15

வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம்
அழைத்து வர வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் இணையவழி போராட்டம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் திரும்பி அழைத்து வர வலியுறுத்தி  வலியுறுத்தி 
மாநில பேச்சாளர் ரஹமத்துல்லா தலைமையில் 
இணையவழி

போராட்டம் நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  ரஹமத்துல்லா கூறியதாவது 
கொரனா வைரஸ் காரணமாக ஊரடங்கு 
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டில் வாழும் தமிழர்களை திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக மக்களை உடனடியாக மீட்க கோரியும் அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி நாங்கள் இந்த இணைய வழி போராட்டத்தை நடத்துகிறோம் என்று கூறினார்.

0 comments: