Friday, September 09, 2016
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
தட்டார்மடம் அருகிலுள்ள வைரவம் கிராமத்தை சேர்ந்தவர் ஈனன். இவர் விவசாய தொழில் செய்து வந்தார். இன்று காலை கொம்மடிக்கோட்டை அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அருகில் மரம் வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின் கம்பியில் மரம் விழுந்து மின்சாரம் தாக்கி ஈனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தட்டார்மடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய திருவிழா.
சொக்கன்குடியிருப்பில் நலம் தரும் மாதா என்று சொல்லப்படும் அதிசய மணல் மாதா ஆலயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மணல் மாதா ஆலய திருவிழா நடைபெறும். அதுபோல இந்த வருடமும் இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.10வது நாள் சப்பர பவனி நடைபெறும்.திருவிழாவை காண பல பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருவார்கள். இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...