Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Unknown in    

தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய திருவிழா.

சொக்கன்குடியிருப்பில் நலம் தரும் மாதா என்று சொல்லப்படும் அதிசய மணல் மாதா ஆலயம்  உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மணல் மாதா ஆலய திருவிழா நடைபெறும். அதுபோல  இந்த வருடமும் இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.10வது நாள் சப்பர பவனி நடைபெறும்.திருவிழாவை காண பல பகுதிகளில் இருந்து ஏராளமான  மக்கள் வருவார்கள். இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

0 comments: