Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Unknown in    

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
பதிவு செய்த    
ராமேஸ்வரம்: இலங்கையில் உள்ள படகுகளை மீட்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வர் மீனவர்கள் கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இலங்கை வசம் உள்ள படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து மீனவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

0 comments: