Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Unknown in    

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

தட்டார்மடம் அருகிலுள்ள வைரவம் கிராமத்தை சேர்ந்தவர் ஈனன். இவர் விவசாய தொழில் செய்து வந்தார். இன்று காலை கொம்மடிக்கோட்டை அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அருகில் மரம் வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின் கம்பியில் மரம் விழுந்து மின்சாரம் தாக்கி ஈனன் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். தட்டார்மடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

0 comments: