Tuesday, March 15, 2016
On Tuesday, March 15, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 40136 மாணவ மாணவியர்கள்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 40136 மாணவ மாணவியர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி அவர்கள் தெரிவித்தர். 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று (15.03.2016) தொடங்கி வருகின்ற 13.04.2016 முடிய நடைபெறுகிறது. திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் பி~ப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
ஆய்விற்க்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தது :
திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்டத்தில் 20249 மாணவர்களும்ää 19887 மாணவிகளும் ஆக மொத்தம் 40136 மாணவ மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வானது இன்று முதல் 15.03.2016 முதல் 13.04.2016 முடிய நடைபெறவுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 427 பள்ளிகளில் உள்ள 144 தேர்வுமையங்களில் மாணவ மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். இத்தேர்விற்கு 144 தலைமையாசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளராகவும் 212 பட்டதாரி ஆசிரியர்கள் துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2100 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளாகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்வு மையங்களில் முறைகேடுகள் ஏதும் நடைபெறமால் இருக்க 175 ஆசிரியர்கள் பறக்கும்படை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 138 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 118 பார்வையற்றோருக்கு 118 ஆசிரியர்கள் சொல்வதை எழுதும் உதவி தேர்வளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 பேருக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் தேர்வு எழுத அரசு தேர்வு துறை இயக்குநர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி மற்றும் கல்வித்துறை வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தார்.Sunday, March 13, 2016
On Sunday, March 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 13.3.16
திருச்சி 5மாவட்ட வேட்பாளர்களின் நேர்முக காணலுக்கு வந்த தமிழிசை சௌந்தராஜன் தமிழக மக்கள் தேசிய கட்சியான பாரதிய ஜனதாவை ஆதரிக்கிராகள் என பெருமிதம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் பாஜக வேட்பளர்களுக்கான நேர்க்காணல் தேர்வு நடைபெற்றது அதற்கு திருச்சி வருகை தந்த தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்கூறுகையில் பாஜாகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்து விட்டது அதிகாரப்பூர்வமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெளிப்படாத வாக்கு வங்கி கட்சிக்கு உள்ளதாகவும் 1அரை கோடி மக்கள் வாக்களிக்க உள்ளதாகவும் பாஜாகவை விமர்சித்த குஷ்பு ரகசிய பேச்சுவார்த்தை தேமுதிகவுடன் நடைபெற்றதா எனவும் நாங்கள் வெளிப்படையாக தான் பேச்சு வார்த்தை நடத்தி வந்தோம் எனறும் பெரிய ஏமாற்றத்தை தரும் திமுக காங்கிரஸ் கூட்டணி என்றும் வெள்ள நிவாரணத்தில் பாஜாக எப்படி செயல்பட்டு வந்தது என்று மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்
On Sunday, March 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில செயற்குழுகூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் உள்ள ராஜா கார்டன் ஹோட்டல் ஹாலில் மாநில பொதுச்செயலாளர் சமுதாய காவலர் திண்டிவணம் ஜனாப் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது அப்பொழுது பேசிய அவர் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 5ஆண்டு நல்லாட்சி புகழ்மிக்க பொற்கால ஆட்சி நடந்துவருகிறது கட்டப்பஞ்சாயத்து கந்து வட்டி முற்றிலும் கிடையாது ஒழிக்கப்பட்டு விட்டது ஜாதிபெயரை சொல்லி புகார் கொடுத்து பணம் பறித்தல் கிடையாது ஜாதிகலவரம் கிடையாது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக உள்ளனர் இந்தியாவிலேயே தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது ஆகையால் அம்மா எங்களுக்கு கூட்டணியில் தொகுதி கொடுத்தாலும் சரி இல்லையென்றாலும் மீண்டும் அம்மா ஆட்சி மலர பாடுபடுவோம் என்று மாநில பொதுச்செயலாளர் சமுதாய காவலர் திண்டிவணம் ஜனாப் இடிமுரசு இஸ்மாயில் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வடலூர் ஹாஜி பக்ருதீன் திருச்சி மாவட்ட செயலாளர் ஹனீப் ஆகியோர் முன்னிலை வகுத்தனர் மாவட்;ட தலைவர் அரப் ஜான் வரவேற்புரையாற்றினார் மாநில மாணவர் அணி தலைவர் ஆரி புல்லா நன்றி கூறினார்.
காரைக்குடி காவலர் ஆய்வாலர் , மற்றும் சிறப்பு உதவி ஆய்வாலர் ஆகியோர் வீட்டில் பெண்களை கட்டிப் போட்டுவிட்டு 31 பவுன் நகை மற்றும் 86 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை
. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வலராக பணிபுரிபவர் அழகர்சாமி மற்றும்அதே காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வலர் ராக பணிபுரிபவர் சிங்கராயர் இவர்கள் இவர் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர். நேற்று இரவு இவர்கள் வழக்கம் போல ரோந்து பணிக்கு சென்றிருந்த போது இவர்களின் வீட்டிற்கு புகுந்த கொள்ளையர்கள் சிங்கராயர் மனைவி சகாயம் என்பவரை அடித்து உதைத்து கட்டிப் போட்டு விட்டு அவரின் வீட்டில் 31 பவுன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் பணம் கொள்ளை, மேலும் ஆய்வாலர் அழகர்சாமி வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து விட்டுகொள்ளையர்கள் தப்பி சென்று உள்ளனர் காவலர் குடியிருப்பிலே திருட்டு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்களிப்பாளர் ஜியா உல் கக். நேரில் ஆய்வு செய்தார்.
. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வலராக பணிபுரிபவர் அழகர்சாமி மற்றும்அதே காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வலர் ராக பணிபுரிபவர் சிங்கராயர் இவர்கள் இவர் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர். நேற்று இரவு இவர்கள் வழக்கம் போல ரோந்து பணிக்கு சென்றிருந்த போது இவர்களின் வீட்டிற்கு புகுந்த கொள்ளையர்கள் சிங்கராயர் மனைவி சகாயம் என்பவரை அடித்து உதைத்து கட்டிப் போட்டு விட்டு அவரின் வீட்டில் 31 பவுன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் பணம் கொள்ளை, மேலும் ஆய்வாலர் அழகர்சாமி வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து விட்டுகொள்ளையர்கள் தப்பி சென்று உள்ளனர் காவலர் குடியிருப்பிலே திருட்டு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்களிப்பாளர் ஜியா உல் கக். நேரில் ஆய்வு செய்தார்.
திருச்சி மலைக்கோட்டை
பகுதி கழகம்
சார்பில் அன்பழகன்
மலைக்கோட்டை பகுதி
கழக செயலாளர்
அமராவதி கூட்டுறவு
பண்டகசாலை இயக்குனர்;
தலைமையில் தெருமுனை
பிரசாரம் இபி
ரோடு அருகே
உள்ள அம்பேத்கார்
சிலை அருகே
நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா மனோகரன் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டிநடராஜன்முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் அப்பா குட்டி ராமனாதன் 15எ வட்ட கழக செயலாளர் தோப்பு தெரு முருகன் 15எ வட்ட பிரதிநதி அல்லிமுத்து 15எ வட்ட பிரதிநிதி ராஜலெட்சுமிமுருகன்உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.
Saturday, March 12, 2016
இந்நிகழ்ச்சியில்மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டிநடராஜன்முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் அப்பா குட்டி சங்கர் பட்டேல் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.
திருச்சி பாலக்கரை பகுதி கழகம் சார்பில் கலீலுல்ரஹ்மான் பாலக்கரை பகுதி கழக செயலாளர் அமராவதி கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் தலைமையில் தெருமுனை பிரசாரம் பருப்புக்காரதெருவில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டி நடராஜன்முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் அப்பா குட்டி உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.
திருச்சி தில்லை நகர் பகுதி கழகம் முஸ்தபா தலைமையில் செடல் மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டிநடராஜன்முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் அப்பா குட்டி உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...