Sunday, March 13, 2016

On Sunday, March 13, 2016 by Tamilnewstv   
காரைக்குடி காவலர் ஆய்வாலர் , மற்றும் சிறப்பு உதவி ஆய்வாலர் ஆகியோர் வீட்டில் பெண்களை கட்டிப் போட்டுவிட்டு 31 பவுன் நகை மற்றும் 86 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை
.            சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வலராக பணிபுரிபவர் அழகர்சாமி மற்றும்அதே காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வலர் ராக பணிபுரிபவர் சிங்கராயர் இவர்கள் இவர் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர். நேற்று இரவு இவர்கள் வழக்கம் போல ரோந்து பணிக்கு சென்றிருந்த போது இவர்களின் வீட்டிற்கு புகுந்த கொள்ளையர்கள் சிங்கராயர் மனைவி சகாயம் என்பவரை அடித்து உதைத்து கட்டிப் போட்டு விட்டு அவரின் வீட்டில் 31 பவுன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் பணம் கொள்ளை, மேலும் ஆய்வாலர் அழகர்சாமி வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து விட்டுகொள்ளையர்கள் தப்பி சென்று உள்ளனர் காவலர் குடியிருப்பிலே திருட்டு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்களிப்பாளர் ஜியா உல் கக். நேரில் ஆய்வு செய்தார்.

0 comments: