Monday, January 19, 2015
ரயில் முன் விழுந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறித்து திருப்பூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் வஞ்சிபாளையம் அருகே அணைப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை விரைவு ரயில் முன் விழுந்த இளம் பெண் ஒருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். ரயில்வே போலீஸார் கூறுகையில், தற்கொலை செய்துகொண்ட, சுமார் 25 வயதுடைய குட்டையான இளம் பெண், கத்திரிப்பூ நிறத்தில் சுடிதாரும், பச்சை நிறத்தில் பேன்டும் அணிந்திருந்தார். தற்கொலை செய்து கொண்ட பெண் குறித்த விவரம் தெரியவில்லை என்றனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
0 comments:
Post a Comment