Friday, July 25, 2014

On Friday, July 25, 2014 by Unknown in , ,    



உடுமலை  அணிகடவு  கிராமத்தில்  அம்மா  திட்டமுகாமில்  மண்டல  துணை  வட்டாட்சியர்  எம் . லோகநாதன்  அ .பொன்ராஜ் 
நிலவருவாய்  ஆய்வாளர்  என் .மாணிக்கவாசகம்  கிராம  நிர்வாக  அலுவலக  மற்றும்  சி .ஜெயபிரகாஷ்  நிலவள  வங்கித்தலைவர்  குடிமங்கலம்  ஒன்றியம் கெ பி .ஈஸ்வரன்  இயக்குனர்  தொடக்க  வேளாண்மை  கூட்டுறவு  கடன்  சங்கம் . K -822. ராமச்சந்திராபுரம்  எம் .ரவிகுமார்  எஸ்  கெ. சிவானந்தம்  ஆத்மா  கமிட்டி  உறுப்பினர்  கெ .மாறன்  இயக்குனர்  தொடக்க  வேளாண்மை  கூட்டுறவு  சங்கம் கே-752 விருகம்பட்டி  நடைபெற்ற  அம்மா  திட்ட  முகாமில்  மொத்த  மனுக்கல்  92  இதில்  மொத்த  சான்றிதழ்  54. குடும்ப  அட்டை  பெயர்  நீக்கம்  மொத்தம்  30 நிலுவை  மனுக்கல்  8 பட்டா  மாறுதல்  வீட்டு  மனைபட்டா  மனு  பெறப்பட்டு  பயனாளி  ஒரு  பெண்ணுக்கு  வருவாய்  ஆய்வாளர்  அ . பொன்ராஜ்  சான்றிதல்  வழங்கினார் .

0 comments: