Friday, July 25, 2014

On Friday, July 25, 2014 by Unknown in , ,    






திருப்பூர்  மாவட்டம்  உடுமலைபேட்டையில்  கடந்த 20 நாட்களாக  சுற்றித்திரியும்  ஒற்றை  குரங்கு  பார்ப்போரையும்  பள்ளி  மற்றும்  கல்லூரி  செல்லும்  பல  ஆயிரம்  மாணவ  மாணவியர்களுக்கும்  பொதுமக்களுக்கும்  கடித்துவிடுமோ  என்ற  அச்சத்தில்  அனைவரும்  குரங்கைப்பார்த்து  அச்சத்தால்  ஓட்டம்  பிடிக்கின்றனர் . வனத்துறையினர்  குரங்கைப்பிடிப்பதில்  மெத்தனம்  ஏனோ ?

0 comments: