Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in    
download

சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுடன் இருந்தபோது பழைய மாடல் ஓடன் கார் ஒன்றை வைத்திருந்தார்.
சித்தியிடமிருந்து பிரிந்த பிறகு அவருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை. கம்பெனிகள் ஏற்பாடு செய்யும் கார்களையே பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் அஞ்சலி பி.எம்.டபிள்யூ எனப்படும் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். அவருக்கு பிடித்த கருப்பு நிறத்திலேயே அதனை வாங்கியுள்ளார்.
“பி.எம்.டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது, இப்போது அது நிறைவேறியிருக்கிறது” என்று கூறியிருக்கிறார் அஞ்சலி.

0 comments: