Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by farook press in ,    
அ.தி.மு.க., பொதுசெயலாளராக 7 வது முறையாக தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இதை கொண்டாடும் விதமாக திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.அப்போது எல்லையில்லா மகிழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகன் மற்றும் கட்சி நிர்வாகிகள்


0 comments: