Tuesday, August 05, 2014

On Tuesday, August 05, 2014 by TAMIL NEWS TV in , , ,    
Displaying IMG_20140804_195558.jpg


மக்கள்சிந்தனைப்பேரவை வழங்கும்ஈரோடு புத்தகத்திருவிழாவின்நான்காம்

நாளான இன்று (04.8.2014) சிந்தனை அரங்கத்தில்முனைவர்புஷ்பவனம்

குப்புசாமி, திருமதி அனிதா குப்புசாமி குழுவினரின்மண்ணின்மணம்கமழும்

மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

 இவ்வினிய இசை நிகழ்ச்சிக்கு MP நாச்சிமுத்து M ஜெகநாதன்பொறியியல்

கல்லூரியின்தாளாளர்திருமதி வசந்தா சுத்தானந்தன்அவர்கள்

தலைமையேற்றுச்சிறப்பித்தார்.

 எஸ் & எஸ்ஹைடெக்ப்ரமோட்டார்ஸ்இந்தியா நிறுவனத்தின்மேலாண்

இயக்குனர்திரு. டி.சண்முகன்மற்றும்செயல்இயக்குனர்திரு. ஆர்.சிவலிங்கம்

ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர்.

 நிகழ்ச்சியில்புத்தகங்களின்முக்கியத்துவம்குறித்தும், தமிழர்களின்

பண்பாடு, கலாச்சாரம்உள்ளிட்ட பல்வகைச்சிறப்புகள்குறித்தும்

இசைப்பாடலாக இன்னிசைக்குழுவினரால்பாடப்பட்டது.

 நிகழ்ச்சியை பல்வேறு அறிஞர்பெருமக்களும், பெருந்திரளான

பொதுமக்களும்கண்டுகளித்தனர்.

Displaying DSC_3086.JPG

0 comments: