Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by Unknown in    
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அ.தி.மு.க ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18.9.2014 அன்று நடைபெற உள்ள மாநகராட்சி மேயர்கள், மாமன்ற உறுப்பினர்கள்; நகர மன்றத் தலைவர்கள், நகர மன்ற வார்டு உறுப்பினர்கள்; பேரூராட்சி மன்றத் தலைவர்கள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள்; மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆகிய உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1. கோயம்புத்தூர்–கணபதி ப. ராஜ்குமார்,
2. திருநெல்வேலி–புவனேஸ்வரி,
3. தூத்துக்குடி–அந்தோணி கிரேஸி
மாநகராட்சி கவுசிலர்கள் வேட்பாளர்:–
1. சென்னை மாநகராட்சி 35ஆவது வார்டு–டேவிட் ஞானசேகரன்,
2. சென்னை மாநகராட்சி 166ஆவது வார்டு–எஸ்.எஸ்.கே.ராஜேந்திரன்
3. ஈரோடு மாநகராட்சி 60ஆவது வார்டு–பால சுப்பிரமணியம்
4. திருப்பூர் மாநகராட்சி 22ஆவது வார்டு–கலைமகள் கோபால் (எ) ஆ.கோபால் சாமி
5. திருப்பூர் மாநகராட்சி 45ஆவது வார்டு–கண்ணப்பன்
6. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 15ஆவது வார்டு–ராஜலெட்சுமி
7. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 32ஆவது வார்டு–சங்கர்
8. தஞ்சாவூர் மாநகராட்சி 7ஆவது வார்டு–வாசுகி
9. மதுரை மாநகராட்சி 85ஆவது வார்டு–லதா குமார்
10. மதுரை மாநகராட்சி 4ஆவது வார்டு–சண்முகம்
11. திண்டுக்கல் மாநகராட்சி 9ஆவது வார்டு–பாண்டி
12. தூத்துக்குடி மாநகராட்சி 37ஆவது வார்டு–மாரிமுத்து
நகர மன்றத் தலைவர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள்:–
1. அரக்கோணம்–கண்ணதாசன்
2. கடலூர்–குமரன்,
3. விருத்தாசலம்–அருளழகன்
4. குன்னூர்–சரவணகுமார்
5. புதுக்கோட்டை–ராஜசேகரன்
6. கொடைக்கானல்–ஸ்ரீதர்
7. ராமநாதபுரம்–சந்தானலெட்சுமி
8. சங்கரன்கோவில்–ராஜலெட்சுமி

0 comments: