Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in , ,    

கத்தி படத்தின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் நண்பர் என்பதால் இப்படத்தை வெளியிட விடமாட்டோம் என்று பல அமைப்புகள் கூறி வந்தன. தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கத்தி படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ வாங்கியுள்ளது.
இனி படம் ரிலிஸில் எந்த தடையும் இருக்காது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments: