Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 31 கிளைகள், நகர வங்கிகளின் 6 கிளைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 182 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 126 சங்கங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சங்கங்களில் அதற்கான பணிகள் நடக்கின்றன.புறநகரில் பாதுகாப்பு கருதி, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து தலா ரூ.30 ஆயிரம் மதிப்பில் முதற்கட்டமாக 81 சங்கங்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. படிப்படியாக மற்ற சங்கங்களிலும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: