Friday, August 15, 2014

On Friday, August 15, 2014 by farook press in ,    
இந்திய நாட்டின் 68வது சுதந்திர தின விழாவை யொட்டி திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், ஆணையாளர் மா.அசோகன் மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் ஆகியோர் ஊர்வலமாக சென்று ரெயில் நிலையம் அருகில் உள்ள திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் அவரது ஸ்துபிக்கும், அவரது துணைவியார் ராமாயி அம்மாள் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

0 comments: