Sunday, August 10, 2014

On Sunday, August 10, 2014 by farook press in ,
பாராட்டுக்கள் ....... 6.8.14 அன்று பல்லடம் பேருந்து நிலையம் அருகே திடீர் மாரடைப்பால் மயங்கி விழுந்த சுலூரை சேர்ந்த சண்முகம் என்பவரை மீட்டு உடனடியாக பல்லடம் மருத்துவ மனையில் முதலுதவி பெற செய்து கோவை மருத்துவ மனையில் சேர்த்து அவரது உயிரை காப்பாற்றிய பல்லடம் போக்குவரத்து காவலர் சுரேஷ்