Sunday, August 10, 2014

On Sunday, August 10, 2014 by Unknown in , ,
அறவாணர் அனைத்திந்தியச் சாதனை விருது புதுச்சேரி அறிஞர் முனைவர் க.தமிழமல்லன் அவர்களுக்குச் சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. முன்னாள் சேலம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தங்கராசு விருதை வழங்கினார். அருகில் முனைவர் க.ப.அறவாணன்ஃதமிழ்ச்செல்வி தமிழமல்லன்ஃதாயம்மாள் அறவாணன்