Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
dhanush_jai001








தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கஸ்தூரிராஜா. இவர் சமீப காலமாக படம் இயக்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். இதற்கு காரணம் தனுஷ் தானாம்.
’நீங்க வீட்டில் ரெஸ்ட் எடுங்க’ என்று சொல்லி வீட்டிலேயே உட்கார வைத்துவிட்டாராம் தனுஷ். ஆனால் ஆடிய கால்கள் சும்மா இருக்குமா? என்று சொல்வது போல் மீண்டும் ஒரு கதையை ரெடி செய்து அதில் ஜெய்யை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தாராம்.
இதற்காக அவரை போனில் தொடர்புக்கொள்ள, போனை அட்டண்ட் செய்யவே இல்லையாம், இந்த செய்தி எப்படியோ தனுஷ் காதுக்கு போக ஜெய் மீது செம்ம கடுப்பில் இருக்கிறாராம்.