Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
kollywood_strike001







தமிழக அரசியலையும் சினிமாவையும் என்றும் பிரிக்கவே முடியாது என்று எல்லோருக்கும் தெரியும்.
இந்நிலையில் தமிழக முதல்வரை, இலங்கை இணையதளம் ஒன்றில் தேவையில்லாத வார்த்தைகளால் சித்தரித்து வெளியிட்டதால் தமிழகமே கொதித்து போய் உள்ளது.
இதை கண்டித்து இலங்கை தூதரகத்தை மூடச்சொல்லி, இன்று தமிழ் திரையுலகினர் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.