Thursday, August 21, 2014

On Thursday, August 21, 2014 by Unknown   

உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை ஆணை காலாவதி ஆன பிறகும் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவியில் தொடர்ந்து நீடித்து வரும் கல்யாணி மதிவாணன் மீது தமிழக ஆளுநரும் ,முதல்வரும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மதுரையில் செய்தியாளர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு அமைப்பாளர் விஜயகுமார் பேட்டி அளித்தார் .உடன் வீமன் ,உஷா ஆகியோர் உள்ளனர்

0 comments: