Thursday, August 21, 2014

On Thursday, August 21, 2014 by Unknown in ,    

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், கோட்டாட்சியர் நா.குணசேகரன், வட்டாட்சியர் எஸ்.சைபுதீன், நேர்முக உதவியாளர் முத்துராமன், தனி வட்டாட்சியர் கே.தயானந்தன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: