Wednesday, August 27, 2014
கழக நிரந்தர பொதுசெயலாளர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா நல்லாட்சியில் அம்மாவின் திட்டமான மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டதில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் RA .சக்திவேல் அவர்கள் தலைமையில் 26-08-2014. செவ்வாய்கிழமை அன்று மன்னூர் இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் C .மகேந்திரன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் முதுக்கருப்பன்னசாமி அவர்களும் கலந்து கொண்டு மடிக்கணினி வழங்கினர் . இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வரவேற்று பேசினார் . மேலும் இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய பெருந்தலைவர் பத்மினி , நெகமம் பேரூராட்சி தலைவர் KVP .சோமசுந்தரம் ஒன்றிய துணைத்தலைவர் ரத்தினசாமி போடிபாளையம் கதிர்வேல் இராமபட்டினம் ஊராட்சித்தலைவர் சாந்தி , பொன்னுசாமி கோபாலபுரம் பொன்னுசாமி மன்னூர் தலைவர் முருகானந்தம் ஆட்சிப்பட்டி தலைவர் எஸ் என் .ரங்கநாதன் ஏவி .பழனிச்சாமி தேவம்பாடி பொன்னுசாமி இராமபட்டினம் ஊராட்சி ஒன்டியகுழு உருப்பினர் சிவக்குமார் ராமு ,அப்பு ,இளங்கோ , கருணாகரன் தம்பு மோகன்குமார் நகூர்கிரி ,நெகமம் மோகன் , அசோகன் தங்கவேல் ஒன்றிய பேரூராட்சி , ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர் . மேலும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய AEO அவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...
-
Sir / Madam, The Kargil Vijay Diwas was celebrated on 26.07.2014 at 9.00 a.m. at the Kargil War Memorial on the Beach Roa...
0 comments:
Post a Comment