Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown in ,    
பிரபல நடிகையான எலிசபெத் ஹர்லேயை முத்தமிட ரூ.49 லட்சத்தை இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் செலவிட்டார். 
செல்வந்தர் ஸ்டன் பார்தியின் மூத்த மகனான 27 வயது ஜூலியன் பார்தி, 49 வயதான பிரபல நடிகையும், மாடலுமான எலிசபெத் ஹர்லேயை முத்தமிட ரூ.49 லட்சத்தை செலவிட்டுள்ளார்.
 
எல்டன் ஜான் எயிட்ஸ் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எலிசபெத் ஹர்லே, தன்னை முத்தமிடலாம் என்று அறிவித்து அதற்கான ஏலத்தையும் அறிவித்தார்.
 
இந்த ஏலத்தை ரூ. 49 லட்சம் கொடுத்து முடித்துவைத்த இந்திய வம்சாவளி இளைஞர் ஹர்லேயை முத்தமிட்டார். இது குறித்து தெரிவித்த அவர், 3 குழந்தைகளுக்கு தந்தையான அவர் ஹர்லேயை முத்தமிட்டது குறித்து அவர் காதல் மனைவி கோபமடையவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments: