Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown in ,    
ஆப்கானிஸ்தானில் குடும்பத்தினரோடு காரில் பயணித்துக்கொண்டிருந்த பெண்களை வழிமறித்த கும்பல் ஒன்று, அவர்களை மிரட்டி நகை மற்றும் பணத்தை திருடியதோடு நில்லாமல், துப்பாக்கி முனையில் ஒரு கர்ப்பிணி உட்பட காரில் இருந்த 4 பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர். இவர்களில் ஒரு பெண் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது 
 
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  குற்றம்சாற்றப்பட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த பலாத்காரம் மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

0 comments: