Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள தனியார் பள்ளிக்கு இரண்டாம் பருவத்திற்கான புத்தகங்கள் கொண்டு வரப்பட்டன. வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்து புத்தகங்களை பள்ளி மாணவர்கள் சுமக்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டு சென்ற காட்சியை படத்தில் காணலாம்

0 comments: