Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    


வியாபாரம் செய்வதில் குறுக்கீடு செய்வதோடு பொய் வழக்குகள் போட்டு தங்களை பணி செய்ய விடாமல் தடுத்திடும் காவல்துறையினரை கண்டித்து புதூர் மார்க்கெட் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தால் புதூர் காய்கறி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. அங்குள்ள 50க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டே இருந்தன. வியாபாரிகள் சங்க தலைவர் மீனா, செயலாளர் நீதிராஜன் மற்றும் நிர்வாகிகள் ஆத்மநாதன், சேக்அலாவுதீன், லியாகத் அலி, சுப்புராஜ்
ஆகியோர் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளனர்

0 comments: