Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    
Displaying DSC_0145.JPG
இந்திய இருதய அறுவை சிகிச்சை மற்றும் நெஞ்சு அறுவை சிகிச்சை அசோசியேசன் நடத்திடும் தேசிய அளவிலான மருத்துவக் கருத்தரங்க மாநாட்டின் தொடக்க விழா  மதுரையில் நடைபெற்றது .60 க்கும் மேற்பட்ட நிபுணர்களும் ,150 க்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்களும் பங்கேற்றனர்

0 comments: