Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    
Displaying NEWS 4.JPGமகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் 94 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநில பொது செயலாளர் பி வி கதிரவன் எம் எல் ஏ சார்பாக இளைஞரணி செயலாளர் எம் டி ராஜ்குமார் மாலை அணிவித்தார்

0 comments: