Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பிரச்சாரம்.
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருப்பூர் பி.கே.ஆர்., காலனியில் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான  எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தை துவக்கினர்.. அப்போது பொதுமக்கள் திரண்டு வந்து கட்சி நிர்வாகிகளை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வாக்கு சேகரிப்பின்போது திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், கருவம்பாளையம் மணி,கே.என்.விஜயகுமார், தம்பி மனோகரன்,  நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்தி, சி.பி.வசந்தாமணி, கே.என்.சுப்பிரமணியம், மார்க்கெட் சக்திவேல், அட்லஸ் சி.லோகநாதன், உஷா ரவிகுமார், எஸ்பி.என்.பழனிசாமி, கவுன்சிலர்கள் கே. செல்வம், பாலசுப்பிரமணியம், சேகர், சண்முகசுந்தரம், கேபிள் சிவா, லட்சுமி, பேபி தர்மலிங்கம், ஈஸ்வரன், சத்யா,  பிரியா சக்திவேல், கட்சி நிர்வாகிகள் என்.ராஜேஷ் கண்ணா,வெ.அய்யாசாமி,  ஏ.எஸ்.கண்ணன்,  கோகுல், சி.எஸ்.கண்ணபிரான், சு.கேசவன், பி.கே.எஸ்.சடையப்பன்,யுவராஜ் சரவணன், பி.லோகநாதன், டி.பார்த்திபன், எம்.ஹரிகரசுதன், அசோக் குமார், ரத்தினகுமார், கிளை செயலாளர் விவேகானந்தன், ரஞ்சித் ரத்தினம், பரமராஜன், சுந்தராம்பாள், கோமதி சம்பத் அண்ணா போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜசேகர், பொன்னுசாமி, சரவணன், ரவிகுமார், சிவகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர், மாநகர் மாவட்டம் திருமுருகன்பூண்டி மன்ற இடைத்தேர்தலில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் ஏ.பழனிசாமிக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் ஒட்டு கேட்டு திருப்பூர் திருமுருகன்பூண்டியில் பிரச்சார கூட்டம் நடந்தது.,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்த ஜீப்பில் வேட்பாளர் பழனிசாமிக்கு தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தை துவக்கினர்.துணை மேயர் சு.குணசேகரன்,கருப்பசாமி எம்.எல்.ஏ. அவினாசி ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், திருமுருகன்பூண்டி பேரூராட்சி துணைத் தலைவர் விஸ்வநாதன், முன்னாள் பேரூராட்சி தலைவர் லதாசேகர், முன்னாள் எம்.எல்.ஏ.கள் மகாலிங்கம்,பிரேமா ராமன், அவினாசி தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி, விவசாய பிரிவு செயலாளர் ஆனந்தகுமார், ஏ.எம்.சதீஷ், அவினாசி பேரூராட்சி தலைவர் ஆர்.ஜெகதாம்பாள், அம்மாபாளையம் கோபால், பழங்கரை ெந்தில், கவுன்சிலர் சண்முகசுந்தரம், பேரவை துணை செயலாளர் ராஜேஷ் கண்ணா, வி.எம்.கோகுல் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்..
திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் கலைமகள் கோபால்சாமியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் ஒட்டு கேட்டு திருப்பூர்.டி.எம்.எஸ்.நகரில் மைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தை துவக்கினர்.அப்போது பொதுமக்கள் திரண்டு கட்சி நிர்வாகிகளை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், அவினாசி பேரூராட்சி தலைவர் ஆர்.ஜெகதாம்பாள், கவுன்சிலர்கள் எஸ்.முருகசாமி, சி.கணேஷ், உமா மகேஸ்வரி வேலுசாமி, சின்னசாமி, திலகர் நகர் சுப்பு, ரங்கசாமி, விஜயகுமார், கனகராஜ், முன்னாள் கவுன்சிலர் ருக்மணி மற்றும் பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, பால தண்டபாணி, கிளை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருப்பூர் பி.கே.ஆர்., காலனியில் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான  எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தை துவக்கினர்..

திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் கலைமகள் கோபால்சாமியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் ஒட்டு கேட்டு திருப்பூர்.டி.எம்.எஸ்.நகரில் மைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தை துவக்கினர்.அப்போது பொதுமக்கள் திரண்டு கட்சி நிர்வாகிகளை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன்,அவினாசி பேரூராட்சி தலைவர் ஆர்.ஜெகதாம்பாள், கவுன்சிலர் எஸ்.முருகசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



0 comments: