Friday, September 05, 2014
ஐந்தாம் தமிழ் சங்கத்தின்
அன்பிற்கும் மேலான நல்லுறவுகளே, நண்பர்களே!!
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் !!
அன்பானவர்களே ! இது ஒரு அன்புக்கட்டளை மற்றும் அறிவிப்பு மட்டுமின்றி உங்கள் ஆதரவையும் கோருகிறோம்!!
நமது சங்கத்தில் ஒரு வார காலமாக ஒரு சில பதிவுகளில் அழகான கவிதையுடன் சேர்த்து நம் பக்கத்து வீட்டில் வசிக்கும் அல்லது நமது வீட்டில் உள்ள அல்லது உறவு முறையில் உள்ள பெண்கள் என்று எண்ணம் தோன்றும் சில பெண்களின் புகைப்படங்கள் பதிவுடன் சில நண்பர்கள் பதிவேற்றம் செய்கிறார்கள் !! இது தவறு !!
நீங்கள் நடிகைகள் , விளம்பரத்தில் அழகிகள் . . . கூட பதிவுடன் இணைத்து இடலாம் !! ஆனால் . . . . கல்லூரி , வேலைக்கு செல்பவர்கள் , வீட்டில் இருக்கும் சகோதரிகள் , தோழிகள் போன்று எண்ணம் தோன்றும் . . பெண்களின் சுயவிவரப்படங்கள் இடுவதை தவிர்க்கவும்!! அது பல்வேறு விதத்தில் ஊறு விளைவிக்கும் !!
முகநூலில் பெண்கள் அவர்களின் சுவரிலேயே அவரது சுய விவர படங்களை வெளியிடாதீர் என்று பலமுறை அறிவுறுத்தி வரும் " ஜந்தாம் தமிழ் சங்கம் " தற்போது இதுபோன்ற புகைப்படங்களுடன் கூடிய பதிவுகளால் புகார்களையும் தாங்கி வலம் வர துவங்கி உள்ளது !
ஏற்கனவே பெண்கள் , குழந்தைகள் புகைபிடிப்பது, மது அருந்துதல் மற்றும் தவறான புகைப்படங்கள் வெளியிடுவதை தடை செய்துள்ளது!செய்துள்ளது!
ஆகவே இவ்வாறு புகைப்படங்கள் வெளியிடும் பட்சத்தில் முன் அறிவிப்பு ஒருமுறை கொடுக்கப்படும் ! மீண்டும் தொடரும் பட்சத்தில் பதிவுகள் நீக்கப்படும்! மேலும் தொடர்ந்து வருமானால் சங்கத்தின் அங்கத்தவர் பதவி பறிக்கப்படும்!!
இது சரியானது என்று ஜந்தாம் தமிழ் சங்கம் முடிவு செய்துள்ளது!! தங்கள் ஆதரவையும் கருத்தையும் வெளிப்படுத்தவும்!!
நன்றி அன்பு உள்ளங்களே !!
Total Pageviews
News
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...


0 comments:
Post a Comment