Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by Unknown in ,    



நேற்று ஜெயம் ரவியின் பிறந்தநாள். தனி ஒருவன் படக்குழுவினருடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். கொண்டாட்டத்தில் நயன்தாராவும் பங்கேற்றார்.
ஜெயம் ரவி தனது அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் தனி ஒருவன் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஹீரோயின். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
Nayanthara, நயன், த்ரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி, விஜய் சந்தர், க‌ன்‌னிரா‌சி
நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தனி ஒருவன் படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை ஜெயம் ரவி கொண்டாடினார். கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு நயன்தாராவும் படக்குழுவினரும் வாழ்த்து தெரிவித்தனர்

0 comments: