Saturday, September 13, 2014
விபசார வழக்கில் திவ்யாஸ்ரீ என்ற தெலுங்கு நடிகை சமீபத்தில் கைதானார். வீட்டில் வாடிக்கையாளர்களுடன் இருந்தபோது கையும், களவுமாக போலீசார் பிடித்தனர். திவ்யாஸ்ரீயுடன் புரோக்கர்களும் கைதானார்கள்.
கோர்ட்டில் திவ்யாஸ்ரீ ஆஜர்படுத்தப்பட்டு பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சில தெலுங்கு சேனல்களிலும் இணையதளங்களிலும் திவ்யாஸ்ரீ என குறிப்பிடுவதற்கு பதிலாக ஸ்ரீதிவ்யா என குறிப்பிட்டு தவறான செய்திகள் வெளிவந்தன. அத்துடன் விபச்சாரத்தில் கைதான நடிகை என்று கூறி நடிகை ஸ்ரீதிவ்யா படங்களையும் வெளியிட்டன.
ஸ்ரீதிவ்யா தமிழில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்தார். விஷ்ணு ஜோடியாக ஜீவா படத்திலும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில் படத்திலும் நடிக்கிறார்.
விபசாரத்தில் கைதான நடிகை பற்றிய செய்தியில் தனது படங்களை வெளியிட்டதால் ஸ்ரீதிவ்யா அதிர்ச்சி அடைந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், திவ்யாஸ்ரீ என்ற பெயரில் கைதான நடிகையுடன் சிலர் என் பெயரை சேர்த்து உள்ளனர். இணையதளங்களில் எனது படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.
என் பெயர் ஸ்ரீதிவ்யா, கைதான திவ்யாஸ்ரீ நான் அல்ல. தயவுசெய்து தெளிவாக விசாரித்து எழுதுங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார். ஸ்ரீதிவ்யா தமிழில் முன்னணி நடிகையாக வளர்கிறார். அவர் கைவசம் ஆறுக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தனது உயிருக்கு எல்பின் நிறுவனத்தினரால் ஆபத்து புதுகை சத்தியமூர்த்தி கதறல். திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு பொதுமக்களுக்கு தங்கள் ...
-
திருப்பூர்,திருப்பூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ...
-
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டைய...
-
திருப்பூர் ஏஞ்சல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி எம்.விதர்ஷாவுக்கு கேரள சமாஜம் சங்கம் சார்பில் கல்வி ஊக்க தொகை ரூ.10 ஆயிரத்தை சங...
-
அரசியல் வரலாற்றில் பெண் இனத்திற்கு அங்கிகாரம் இல்லாத காலத்தில் ! பெண்களை பலவீனத்தின் அடையாளமாக பார்க்கும் சமுதாயத்தில் பெண் இனத்திற்கே ...
-
திருச்சி 10.9.16 சபரிநாதன் 9443086297 திருச்சி ராக்சிட்டி நலச்சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட ...
-
உடுமலை தாலூக்கா குடிமங்கலம் ஊராட்சியில் கால்நடைமருந்தகம் கட்டிடம் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை விழா. .சட்டப்பேரவைதுணை சபாநாயக...
0 comments:
Post a Comment