Saturday, September 06, 2014

On Saturday, September 06, 2014 by farook press in ,    
நயன்தாரா, நஸ்ரியா போன்ற முன்னணி நடிகைகளிடம் மேனேஜராக பணியாற்றியவர் அஜித். இவருக்கு இருதினங்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் நேற்று மாலை 6 மணியளவில் காலமானார். அவரது உடல் பெருங்குடி அண்ணா சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிசடங்கு நாளை(செப்., 7ம் தேதி) மதியம் 2மணியளவில் நடக்கிறது.
ஆனால் மேனேஜர் அஜித்தின் இறுதிசடங்கிற்கு நயன்தாரா செல்ல மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments: