Monday, September 08, 2014

On Monday, September 08, 2014 by Unknown   

திருப்பூர் ஏர்செல் ஏஜெண்டுகளின் மெத்தபோக்கால் வாடிக்கையாளர்கள் திண்டாட்டம். வாடிக்கையாளர்கள் செலுத்தும் பில் பணத்தை பெற்றுக்கொண்டு SMS மட்டும் அனுப்பிவிட்டு, அலுவலகத்தில் உறங்குகின்றனர். ஆனால் வாடிக்கையாளர்களின் சேவை நிருத்தப்பட்டு, கலக்கத்தில் உள்ளனர். நடவடிக்கை எடுப்பார்களா?ஏர்செல் அதிகாரிகள்.

0 comments: