Friday, September 05, 2014
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்
ஜீவா (வயது29), ஆட்டோ டிரைவர். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் நேற்று காலை
திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் கல்யாண வீடு களை கட்டி காணப்பட்டது. விருந்துண்ட பலரும் மாலையில் வீடு திரும்பினர்.
புதுமண தம்பதியர் வாழ்வை மகிழ்ச்சியாக தொடங்க அனைவரும் வாழ்த்து கூறி சென்றனர்.
இந்த நிலையில் இரவில் புதுமாப்பிள்ளை ஜீவாவை திடீரென காணவில்லை என புதுப்பெண் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் வீடு முழுக்க தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்த புதுமாப்பிள்ளை ஜீவா உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணத்தன்றே அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது ‘மர்ம’மாக உள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment